பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தின் செயல்வீரர்கள்கூட்டம் இன்று (15.04.2012) காலை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாநிலத் தலைமையகத்தில் மாநிலப் பொருளாளர் A.அபூபக்கர் தொண்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், செயல் வீரர்கள் கூட்டத்தில் .மாநில நிர்வாகிகள் சையது இக்பால், அப்துல் ஹமீது, இணையதுல்லாஹ், மவ்லவி அலீம் அல் புஹாரி, மவ்லவி கமலுதீன். மன்பஈ உள்ளிட்டவர்களுடன் தலைவர் S.M.பாக்கரும் கலந்து கொண்டு செயல் வீரர்களை உற்சாகப்படுத்தினா்.
(அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !
-மணலி அஷ்ஃபாக்.