மார்க்க
மற்றும் சமுதாயப் பணிகளில் தனித்து விளங்கும் தென் சென்னை மாவட்டம்
திருவல்லிக்கேணி கிளையின் சார்பில் ஷேக்தாவுத் தெருவில் கடந்த சனியன்று
நடந்த தெருமுனில் கூட்டத்தில் பரகத்னிஷா ஆலிமா , அலீம் அல்புகாரி மற்றும்
தலைமை நிலைய செயலளர் அப்துல் ஹமித் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தென் சென்னை
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் பெண்கள்
உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)