வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இலங்கையில் 60 ஆண்டுக்கால பள்ளிவாசலை இடித்த புத்தபிட்சுகளையும் அவர்களை கண்டிக்காத இலங்கை அரசையும் கண்டித்து 09-06-2012 அன்று பொதுக் கூட்டம் நடை பெற்றது! இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் துணைத் தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் மாநில செயலாளர் அப்துல் காதிர் மன்பயி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய பதிவுகள்
Monday, June 11, 2012
ஆம்பூரில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனப் பொதுக் கூட்டம்!
Posted by
I.N.T.J
,
at
8:37 AM
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இலங்கையில் 60 ஆண்டுக்கால பள்ளிவாசலை இடித்த புத்தபிட்சுகளையும் அவர்களை கண்டிக்காத இலங்கை அரசையும் கண்டித்து 09-06-2012 அன்று பொதுக் கூட்டம் நடை பெற்றது! இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் துணைத் தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் மாநில செயலாளர் அப்துல் காதிர் மன்பயி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)