அல்லாஹ்வின்
மாபெரும் அருளால் தனது தனித்துவமான த ஃ வாவின் மூலம் இந்திய தவ்ஹீத்
மர்கஸ்களில் ஏராலமானோர் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர.
அந்த
வகையில் அதன் திருவல்லிக்கேணி கிளையில் ராகுல் எனும் இளைஞர் இம்ரான் என
தன பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் நசிர் திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்க
கிளை நிர்வாகி முஸ்தாக் திருமறை தமிழாக்கம் வழங்கினார்.
அல்ஹம்து லில்லாஹ்.