ஆதரவற்ற ஜனசாவை எடுத்து அடக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்!
சென்னை ஸ்டான்லி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள் ஆதரவற்ற
முஸ்லிம் மய்யித்துகளை அடக்க இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உதவியை நாடும்
போது அரசு மருத்துவ மனைகளில் இருந்து பெற்று அதை உரிய முறையில் அடக்கும்
பணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து செய்து வருகிறது! அந்த வகையில்
கடந்த வாரம் ராயப்பேட்டை மருத்துவ மனையில் இருந்து ஒரு முஸ்லிம் ஜனாஸாவைப்
பெற்று அதை ராயப்பேட்டை கபர்ஸ்தானில் திருவல்லிக்கேணி நிர்வாகிகள்
நல்லடக்கம் செய்தனர்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.