அறியப்படாத நபித் தோழர்கள் வரலாறு
திருவல்லிக்கேணியில் தினமும் சொற்பொழிவு!
மாற்றார்கள் மதுவை நேசிப்பது போல், மங்கையரை நேசிப்பது போல்,
மனைவி மக்களை நேசிப்பது போல், மாட மாளிகைகளை நேசிப்பது போல்
மரணத்தை நேசித்த மாவீரர்களின் வரலாறு!
கண்களில் ஈரம் சுரக்கும்! நெஞ்சினில் வீரம் பிறக்கும்!
எனும்
அறிமுகத்தோடு சகோதரர் செங்கிஸ் கான் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுல் முஹ்மினில்
தினமும் இரவுத் தொழுகைக்குப் பின் அறியப்படாத நபித் தோழர்கள் வரலாற்றை
உரையாற்றுகிறார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு
வருகின்றனர். அலஹ்ம்து லில்லாஹ்.