இஸ்லாமிய சகோதர அமைப்புகளிடையே இணக்கத்தை ஏற்படுத்திய இந்திய தவஹீத ஜமாத்தின் [குவைத மண்டல] இப்தார் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இப்தார் [நோன்பு
திறக்கும்] 17-08-2012 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது
இதில் மௌலவி அப்துல காதர் மன்பஈ சிறப்பான முறையில் மார்க்க
சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும்
இறைவனுக்கே [ இதில் குவைத்தில் உள்ள சகோதர அமைப்பின் முக்கியஸ்தர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தது நாங்கள் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து
இருந்தாலும் எங்களிடையே முஸ்லிம்கள் என்ற ஒற்றுமை அல்லாஹ்வின் கிருபையால்
என்றைக்குமே ஓங்கி நிற்கும் என்பதை எடுத்துக்காட்டியது.
எதிர்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் அவர்கள் அரங்கத்திற்கு
வெளியே அமர்ந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.....
0
comments to “குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!”