காஞ்சீபுரம் அல் அன்சார் டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி
மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டது. இதில் இந்திய தவ்ஹீது் ஜமாஅத்மாநிலப் பேச்சாளர்அலீம் அல்புகாரி கலந்துகொண்டு "முஸ்லிம்களின் கல்வி விழிப்புணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்,
நிகழ்ச்சி ஏற்பாடு "ALANSAR EDUCATIONAL TRUST" ஆல் சிரப்பாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.அதில் ஒவ்வொறு வகுப்பினருக்கு ஏற்றது போல் நோட்டுப்
புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது.
0
comments to “காஞ்சீபுரம்தில் முஸ்லிம்களின் கல்வி விழிப்புணர்வு”