சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதரசாவில் ரமலானை முன்னிட்டு கடந்த ஞாயிறு மதியம்
சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப் பட்டு நடை பெற்றது! இதில் சகோதரர் அப்துல்
ஹமிது பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர்
பங்கேற்றனர்.அல்ஹம்து லில்லாஹ்.
0
comments to “சேப்பாக்கத்தில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி!”