ஆதம்பாக்கத்தில் ரமலான் சிறப்பு பயான் !
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் ஆதம்பாக்கம் MSM இல்லத்தில் 31.07.2012 காலை பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சகோதரி மஸுதா ஆலிமா, 'தவ்ஹீத் என்றால் என்ன?' என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!