தென்
சென்னை மாவட்டம் திருவலிக்கேனியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான்
முழுதும் இரவுத் தொழுகை அதைத்தொடர்ந்து இரவு பயான் , இப்தார் ஏற்பாடுகள்
என சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. முதல் பத்தில் சகோதரர்
அப்துல் ஹமித் 'சைத்தானின் அடிச்சுவடுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி
வருகிறார்.இதில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)