திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 11, 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்களில் இறுதிப் பத்தில் விடிய விடிய சிறப்பு நிகழ்ச்சிகள்!

,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்களில்
இறுதிப் பத்தில் விடிய விடிய  சிறப்பு  நிகழ்ச்சிகள்!

ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கதரை தேடும் முயற்சியாக ராமளின் இறுதிப் பத்து முழுதும் சஹர் உணவுடன் விடிய விடிய மனனம் , கேள்வி பதில் , பயான், தஹஜ்ஜத் என  சிறப்பு நிகழ்சிகளையும்,  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் ஏற்பாடு செய்துள்ளனர்.  சென்னை திருவல்லிக்கேணி, சூளை மேடு , எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பாக இந்நிகல்சிகள் நடை பெற்று வருகிறது. 
அலஹம்து
 லில்லாஹ்..

0 comments to “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்களில் இறுதிப் பத்தில் விடிய விடிய சிறப்பு நிகழ்ச்சிகள்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates