தாஃவாக் களத்தில் வித்தியாசமான வேலைகளின் மூலம் மக்களை மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மஸ்ஜிதே நூரில் ரமலான் கடைசி பத்தில் இந்திய தவ்ஹீது் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் மவ்லவி H.அலீம்அல்புஹாரி'B.B.A.,B.L,அவர்கள் "புரட்சியின் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினர். அதில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதை தொடர்ந்து பரிசு வழங்குதல் என சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது (அல்ஹம்துலில்லாஹ்). “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
தற்போதைய பதிவுகள்
Saturday, August 11, 2012
செங்குன்றம் மஸ்ஜிதே நூரில் ரமலான் கடைசி பத்தில் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி!
Posted by
I.N.T.J
,
at
6:05 AM
தாஃவாக் களத்தில் வித்தியாசமான வேலைகளின் மூலம் மக்களை மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மஸ்ஜிதே நூரில் ரமலான் கடைசி பத்தில் இந்திய தவ்ஹீது் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் மவ்லவி H.அலீம்அல்புஹாரி'B.B.A.,B.L,அவர்கள் "புரட்சியின் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினர். அதில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதை தொடர்ந்து பரிசு வழங்குதல் என சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது (அல்ஹம்துலில்லாஹ்). “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
Subscribe to:
Post Comments (Atom)