திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, September 26, 2012

தொடர்கிறது முஸ்லிம்களின் ஐக்கியம்! பட்டுக்கோட்டையில் நடந்த அனைத்து ஜமாஅத் ஆர்பாட்டம்!

,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நபிகள் பெருமானாரை அவமதிக்கும் வண்ணம் திரைப்படம் வெளியிட்டு நாளுக்கு நாள்
முஸ்லிம்களின் வெறுப்பை விலை கொடுத்து வாங்கி வருகிறது அமெரிக்கா ..! இதே நேரத்தில் அகிலத்தி
ன் அருட்கொடையாம் நபிகளாரின் நேசம் தமிழக முஸ்லிம் ச
முதாயத்தை ஓரணியில் திரட்டி வருகிறது அல்ஹம்துலில்லாஹ் ... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ஒன்று பட்ட முஸ்லிம்களின் அமெரிக்க எதிர்ப்பு பேரணி ஆர்ப்பாட்டங்களின் வரிசையில் இன்று பட்டுக்கோட்டையில் கண்டன உரை நிகழ்த்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் மதுக்கூர் மைதீன்.

0 comments to “தொடர்கிறது முஸ்லிம்களின் ஐக்கியம்! பட்டுக்கோட்டையில் நடந்த அனைத்து ஜமாஅத் ஆர்பாட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates