திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, October 18, 2012

INTJ திருவள்ளூர் மாவட்ட சார்பில் செங்குன்றத்தில் திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 5 ஆண்டுகளாக மறை தந்த இறைவனின் மகத்தான வெற்றியாக மறக்கடிக்கப்பட்ட நபிவழியை சபைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றான பெருநாள் தொழுகையை இந்த வருடமும் தூதர் நபி வழியில் திடலில் தொழுதிட INTJ திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடத்தப்படுகிறது
    உரை:
வேலூர் இப்ராஹீம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் 

இதையே அழைப்பாக அனைத்து சகோதர சகோதரிகளும் ஏற்று திடலில் தொழுகையை நிறைவேற்ற வருமாறு கோட்டுக் கொள்கிறோம்.

0 comments to “INTJ திருவள்ளூர் மாவட்ட சார்பில் செங்குன்றத்தில் திடலில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates