தற்போது பல மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு
நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், பல சிறு, குறு தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர் மின் வெட்டை கண்டித்து சீராக மின்சாரம் வழங்கக் கோரி இந்திய தவ்ஹித் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன உரை. மாநிலப் பேச்சாளார் மௌலவி அலீம் அல்புஹாரி B.B.A.BL அவர்கள்
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)