திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, October 19, 2012

தொடர் மின் வேட்டை கண்டித்து INTJ ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

,



தற்போது பல மணி  நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள்,  பல சிறு, குறு தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர் மின் வெட்டை கண்டித்து சீராக மின்சாரம் வழங்கக் கோரி  இந்திய தவ்ஹித் ஜமாஅத் வேலூர்  மாவட்டம் ஆம்பூரில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

0 comments to “தொடர் மின் வேட்டை கண்டித்து INTJ ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates