திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, October 18, 2012

அரவாணிகளுக்கு தஃவா செய்த INTJ துணைத்தலைவர்!

,
தவறான பழக்கவழக்கங்களால் தடம்மாறிப் போய் பலராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு கடைகடையாக கையேந்தி வந்த அரவாணிகளிடம் அழைப்புப் பணி செய்துள்ளார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முனீர், அரவாணிகளை வேறு விதமாகப் பார்க்கும் சமுதாயத்திற்கு மத்தியில் அரவானிகளைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை எடுத்து சொல்லி நீங்கள் இந்த பெண் வேடத்தை களைந்து வெளியே வாருங்கள் சமுகத்தில் எத்தனையோ பேர் உங்களின் உணர்வுகளோடு ஆண்களின் உடைகளோடு மிகப்பெரிய பதவிகளில் இருக்கின்றனர்.ஆகையால் வேஷத்தைக் களைந்து, இந்த கையேந்தும் அவலத்தை விட்டும் வெளியே வாருங்கள் இஸ்லாத்திற்கு வாருங்கள் உங்களின் கண்ணியாமான வாழ்க்கைக்கான வழிவகைகளை இந்திய தவ்ஹித் ஜமாஅத் ஏற்படுத்தி தரும் என இஸ்லாம் குறித்த மடக்கொலைகளை அழைப்பு விடுத்ததை அடுத்து ' எங்களை அனைவரும் பாலியல் ரீதியாகவும், பிச்சைக் காரர்களாகவும் பார்க்கும் நிலையில் நீங்கள் மட்டும்தான் எங்களை மனிதனாக பார்த்து மதித்து இருக்கின்றீர்கள்! நாங்கள் 5 பேர் குடும்பமாக வாழ்கிறோம்! கலந்து ஆலோசித்து விட்டு வருகிறோம்' எனக் கூறி சென்றுள்ளனர்.அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை அளிக்க நாம் அனைவரும் துவா செய்வோம்!

0 comments to “அரவாணிகளுக்கு தஃவா செய்த INTJ துணைத்தலைவர்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates