திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, November 18, 2012

செங்குன்றத்தில் ஐ.என்.டி.ஜே. மர்கசுக்கு இடம் வாங்க முன்பணம்!

,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், நாராவரிகுப்பம் பகுதியில் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொழுவதற்காக மர்கஸ் ஒன்றை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, முதல் கட்டமாக 1 லட்ச ட்ரூபாய் முன்பணமாக தரப்பட்டது, இதை தலைவர் S.M. பாக்கர் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் பொது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலப் பேச்சாளர்கள் வேலூர் இப்ராஹீம் அலீம் அழ புஹாரி மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 comments to “ செங்குன்றத்தில் ஐ.என்.டி.ஜே. மர்கசுக்கு இடம் வாங்க முன்பணம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates