திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, November 6, 2012

திருப்பூர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.

,
திருப்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சிட்டி ஆர்த்தோ மருத்துவமனையும் இனைந்து ஒரு மாபெரும் மருத்துவ முகாமை நடத்தியது.இந்த மருத்துவ முகாமை எஸ்.எம்.பாக்கர் அவர்கள் துவங்கி வைக்க சிறப்பு விருந்தினராக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி கலந்து கொண்டார். காங்கேயம் கிரான்ட் ரோடில் உள்ள அல் அமீன் பள்ளியில் நடந்த இந்த எலும்பு சிகிச்சை முகாமில் 110 கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். எல்லாக் களங்களையும் தஃவா வின் தளங்களாக மாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருமறைத் தமிழாக்கம் வழங்கி அழைப்புப் பணி மேற்கொண்டது.அல்ஹம்து லில்லாஹ்.

0 comments to “திருப்பூர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates