திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, November 18, 2012

மதுரை மாவட்டத்தில் என்.எஸ்.கே.நகர் INTJ கிளை உதயம்.

,
மதுரை மாவட்டத்தில் என்.எஸ்.கே.நகர் INTJ கிளை உதயம். 



இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் அதில் தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் என்.எஸ்.கே.நகரில் புதிய கிளை துவங்கப்பட்டு அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர.இதில் முஸ்தாக் உள்ளிட்ட மதுரை மாவட்ட நிர்வாக்ள் கலந்து கொண்டு அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹ்ம்து லில்லாஹ்.

0 comments to “மதுரை மாவட்டத்தில் என்.எஸ்.கே.நகர் INTJ கிளை உதயம். ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates