திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, September 8, 2013

இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் கிளை உதயம்

,


அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ்.

25-8-13 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் கிளை உதயம் மேலும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மௌலவி H.அலீம் அல் புஹாரி BBA BL தலமையில் INTJ செங்குன்றம் நகர ஆலோசகர் MM.பீர் முஹம்மது முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சீனி முஹம்மது அவர்களும், து.தலைவராக முஹம்மது தாரிக் அவர்களும், செயலாளர்ராக முஹம்மது ஹசன் அவர்களும், பொருளாளர்ராக அப்துல்மஜீத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

0 comments to “ இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் கிளை உதயம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates