திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, September 19, 2013

முஸ்லிம்களுக்கு இலவச கராத்தே பயிற்சி.......

,
முஸ்லிம்களுக்கு இலவச கராத்தே பயிற்சி.......  அனைத்து துறையிலும் பின் தங்கி வரும் முஸ்லிம் சமுதாயத்தை மேம்படுத்த போராடி வருகிறோம்,,, அதன் ஒரு பகுதியாக தற்காப்பு கலையிலும் முஸ்லிம்கள் சாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில்,  FIRST DAN BLACK BELT , SEMPAI மெளலவி அலீம் அல்புஹாரி B.B.A.,B.L நடத்தும் கராத்தே பயிற்சி வகுப்பில், முஸ்லிம் இளைஞர்களுக்கு இலவச கராத்தே பயிற்சியை அறிவித்துள்ளார், முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்... தொடர்புக்கு, 9043513445, 9941520598 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

0 comments to “முஸ்லிம்களுக்கு இலவச கராத்தே பயிற்சி....... ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates