திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, October 1, 2013

திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் Mobile Gallery இஸ்மாயில் அவர்கள் குடும்ப நல துறை அமைச்சர் வீரமணி அவர்களிடமிருந்து பாராட்டு நினைவுப் பரிசு

,

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தேசிய தன்னார்வு  இரத்ததான நாள் பாராட்டு விழா 1-10-13 அன்று இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைப்பெற்றது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில மருத்துவர் அணி செயலாளர் கலிமுல்லாஹ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் இஸ்மாயில் உட்பட மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள் பலர் களந்து கொண்டனர்.
    இதில் திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் Mobile Gallery இஸ்மாயில் அவர்கள் குடும்ப நல துறை அமைச்சர் வீரமணி அவர்களிடமிருந்து பாராட்டு நினைவுப் பரிசைப் பெற்றார். அல்ஹம்துலில்லாஹ்......

0 comments to “திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் Mobile Gallery இஸ்மாயில் அவர்கள் குடும்ப நல துறை அமைச்சர் வீரமணி அவர்களிடமிருந்து பாராட்டு நினைவுப் பரிசு”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates