திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, December 4, 2013

இரத்த தானம்.

,
ஜாதி மதம் பராமல் மனித நேயத்தை மட்டும் பார்க்கும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்... சேலத்தை சேர்ந்த குப்பம்மாள் என்ற சகோதரிக்கு 3யூனிட் இரத்ததை இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட சார்பாக மூன்று சகோதரர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் தானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.பிறகு அவருடைய கணவரிடம் திருமறை குரனை இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் mobile gallery இஸ்மாயில் B.A அவர்கள் வழங்கினார்கள். 

0 comments to “இரத்த தானம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates