திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, December 15, 2013

INTJ வில் ஐக்கியம்

,

இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் 1.பாடியை சேர்ந்த சுல்தான் 2.அம்பேத்கர் நகரை சேர்ந்த அமான் 3.பெரியப்பாளயத்தை சேர்ந்த ஜெய்லானி ஆகியோர்கள் தேசிய தலைவர் SM பாக்கர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மெளலவி அலிம் அல் புகாரி BBA BL. தலமையில்  பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



0 comments to “INTJ வில் ஐக்கியம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates