திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, December 15, 2013

தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம்

,





இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி 15-12-13 அன்று பாடியநல்லூரில் நடைப்பெற்றது இதில் சமுதாய தலைவரும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் தேசிய தலைவரும் மான SM.பாக்கர் மற்றும் மாநில பொருளாளர் தொண்டியப்பா, மாநில அழைப்பாளர் வேலூர் M.இப்ராஹிம்,மாநில செயலாளர் KPM.முஹம்மது முஹ்யித்தின் INTJ திருவள்ளூர் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments to “தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates