சண்டாளர்களின் சதியை மீறி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்
போராட்டம் நடத்துவதற்கு ஒரு இயக்கம் போஸ்டர் அடித்து பார்த்துள்ளோம்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் நடத்தவில்லை !என அண்ணனின் தரங்கெட்ட தக்ளித் ஜமாஅத் போஸ்டர் வேலூர் மாவட்டத்தில் ஒட்டியது வரலாற்றில் முதன் முறையாகும் ! ஆனால் அதையும் தாண்டி திரளான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்,மாநில செயலாளர் செங்கிஸ் கான் கண்டன உரை நிகழ்த்தினார்.விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்லப் பாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் இந்துத்துவாவின் கோர முகத்தை கிழித்தார். மாவட்ட நிர்வாகிகளான நவ்சாத், சர்பாராஸ் இர்ஷத், ஜலால், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு மத்திய மணியால் அரசுகளுக்கு எதிராக முழங்கினர்.