ஜெ. ஊழல் ராணி தான். நீங்கள் கரைபடியா கரங்களுக்கு சொந்தக்காரர் தான் என ஒத்துக்கொள்ளுகிறோம் தலைவரே. உங்கள் அரசியல் எதிரி சொத்து மதிப்பினை பற்றி துல்லியமாக கூறும் நீங்கள் அப்படியே 1969ல் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு? 2010ல் எவ்வளவு?. 1996ல் ஸ்பெக்ட்ரம் ராசா சொத்து மதிப்பு எவ்வளவு?. இப்பொழுது எவ்வளவு? என்பது பற்றியும் விவரியுங்கள் தலைவரே. ஏன் ஒவ்வொரு முறை அறிக்கை வெளியிடும் பொழுதும் இதனை மறந்து விடுகிறீர்கள்.
அப்படியே இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் ஆண் வாரிசுகளின் நிலையினை பற்றியும் நாங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். அப்புறம் ராசாவை காப்பாற்ற நீங்களும் கனிமொழியும் பல்வேறு திசைகளில் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் நிலைகளில் ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றதாமே?.. உங்களுக்கு அழைப்பு வந்ததா?. அது பற்றி உங்கள் கருத்து என்ன?.
வந்துட்டாருய்ய தர்மரு பேசறதுக்கு. தமிழ் மொழி தமிழ் மக்கள்ன்னு சொல்லி தனது பிள்ளை குடும்பதிற்காக இந்த வயதில் டெல்லி சென்று வந்தவருக்கு ஈழபாடு கொலையை எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை. ஒரு மந்திரி அவைக்கு செல்லாமல் உல்லாசபயணம் செல்கிறார். ஒருவர் பதவியை உபயோகித்து சுயலாப நோக்குடன் செயல் படுகிறார். இதை எடுத்து சொன்னால் மற்றவருக்கு வசை மாறி. யார் பித்தலாட்டதின் மொத்த உருவம் என்று மக்களுக்கு தெரியும். வரும் தேர்தலில் அது பிரதிபலிக்கும்.
திருடனுக்கு தேள் கடித்தால் இப்படித்தான் இருக்கும்..என்ன செய்வது..கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு கொள்ளை அடித்தீர்கள்..அடித்த கொள்ளை உங்களை திரும்ப அடிக்கிறது..இது ஆரம்பம்தான்..கடவுள் பக்தியுள்ள உங்கள் மனைவிகளிடம் கடவுளை வேண்டிக்கொள்ள சொல்லுங்கள்..அடுத்த முறை தமிழக முதல்வராக ஜெயலலிதாவை தவிர யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று..தப்பி தவறி ஜெ முதல்வராகி விட்டால் நீங்களும் உங்கள் குடும்பமும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவமானப்படுவீர்கள்..பாஸ்போர்ட் எல்லாம் ரெடியா வச்சுக்கங்க..
ஜெயலலிதாவுக்கு இருக்கும் தைரியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கருணாநிதிக்கு கிடையாது.ஜெயலலிதா தன் மீது உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தார். ஆனால் இவர் இந்திராவின் காலில் விழுந்து தன்னை காப்பற்றி கொண்டார். கருணாநிதி தனது சொத்தையான வாதத்தை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் அவருடைய பலவீனம் நன்றாக புரிகிறது.தி மு கவினர் கூட கருணாநிதி மீது கடுப்பாகி இருப்பார்கள்.
உங்களை சொல்லி குற்றம் இல்லை இந்த மஞ்ச துண்டுக்கு ஒட்டு போட்டு அவரை இந்த அளவு பேச விட்ட மக்களை தான் சொல்ல வேண்டும்.