பெரியவரே! வார்த்தை ஜாலங்களால் மக்களை மயக்கியதெல்லாம் ஒரு காலம் - அதெல்லாம் இப்போது காலாவதியாகி விட்டது. இது நவீன உலகம். வடநாட்டு தொலைக்காட்சிகள் உங்களை தொல்லைப்படுதுகிற மாதிரி செய்தி காட்டும்போது, என்னதான் உண்மை செய்தி? என்று அறிந்து கொள்ள உங்கள் குடும்ப தொலைக் காட்சியைப் பார்க்கும்போது, "குற்றாலத்தில் அதிக வெள்ளம் காரணமாக பயணிகள் குளிக்கத் தடை" என்று பிரதான செய்தியாக காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் எதிரணி தொலைக் காட்சியைப் பார்க்கும்போது, உங்கள் வண்டவாளங்களை வண்டி வண்டியாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அய்யா! உங்கள் எல்லோரையும் நாங்கள் மிகவும் கெஞ்சிக் கேட்கிறோம். எங்கள் தேசத்தை... ஆமாம்... எங்கள் தேசத்தை, நீங்களெல்லாம் வல்லரசாக ஆக்குகிறீர்களோ இல்லையோ, நாளை எங்கள் வாரிசுகள் இந்த தேசத்தில் கட்டிக் கொள்வதற்கு ஒரு கோவணத்தையாவது விட்டு வையுங்கள்!!!
எவ்ளோ அடி வாங்கினாலும் அசராம பதில் சொல்லுராறு. காலம் மாறிபோச்சு! 60's 70's போல சாராயத்தை ஊத்தி இனி ஆட்சியை பிடிக்கலாம் என்று என்னவேண்டாம்
செல்போன் தனியார் சேவை துவக்கப்பட்டபோது, அந்த உரிமங்களைப் பெற அவ்வளவாக தொழிலதிபர்கள் யாரும் முன்வரவில்லை!அதற்காகவே முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என 1998 இல் கொண்டுவந்தனர்.
ஆனால் பலத்தபோட்டி இருக்கும்போது 2007 /2008 இல் அதே விதிகளின் அடிப்படையில் (திடீரென தானே விதிகளைக் கையால் திருத்தி),சிலமணிநேரத்தில் பல்லாயிரம் கோடி வரைவோலை கொண்டுவருபவர்களுக்கு முன்னுரிமை என அறிவித்து கொள்ளை-நாயகனானது ராசா! (மாறனுக்கு நெருங்கிய) S Tel கம்பெனி கோர்ட்டில் பல மடங்கு அதிகத்தொகை கட்டி உரிமமும் வாங்கியதிலிருந்தே, ஊழல் நிதர்சனமாகிவிட்டது!
நிச்சயம் இந்த ஊழல் நடைமுறை நம்ம ஊர் விஞ்ஞான ஊழல் மன்னனின் ;யோசனையாகத்தான் இருக்கும்! வேறு யாருக்கும் இப்படிப்பட்ட கிரிமினல் புத்தி வாராது!
பாவம் எல்லா பக்கமும் செக் வச்சா அந்த மனுசன் என்னதான் பண்ணுவார்? புலம்பராரு பாருங்க. இப்படி காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கிரதுலயே எல்லாரும் குறியா இருந்தா எப்படி?
நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்,படிக்காதவன் என்று கருணாநிதி அடிக்கடி சொல்வார் ; ஒரு மகன் தமிழரசு படத்தயாரிப்பாளர், ஸ்டாலின் மகனும், அழகிரி மகனும் சேர்ந்து 100 கோடியில் படம் தயாரிக்கவுல்லார்கள், கனிமொழியின் படம் தயாராகிகொண்டிர்ருக்கிறது;
கருணாநிதி ஏழை என்றால், இந்த மனிதர்கலுக்கு கோடிகணக்கில் படம் தயாரிக்க பணம் எங்கிருந்து வந்தது? இவர்கள் என்ன டாக்டர்களா? அல்லது எஞ்சிநீர்களா? அல்லது டாடாவா, பிர்லா குடும்பத்தை சேர்ந்தவர்களா, தமிழ்நாட்டையே சூறையாடி கொண்டிர்ருகிர்ரர்கள்; தமிழ், தமிழ் என்று சொல்லியே மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் மனிதர்கல்; சீக்கிரத்தில் இந்த மனிதர்கல்லுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது