அல்லாஹ்வின் அருளால் INTJ வின் அழைப்பு பணியின் விளைவால் சத்திய இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது!
சென்னையை சேர்ந்த ஜவஹர் எனும் முஸ்லிமல்லாத சகோதரர் , குல்பி ஐஸ் விற்கக் கூடியவர்! இவருக்கு சேப்பாக்கம் கிளையை சேர்ந்த சகோதரர்கள் இவர் அன்றாடம் ஐஸ் விற்க வரும் போது, அவருக்கு மார்க்கத்தை எடுத்து சொன்னதன் விளைவாக அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்ட எண்ணி நேற்றைய தினம் அவர் திருவல்லிக்கேணி மர்கசில் தூய இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார்.அவருக்கு தலைமையகத்தில் வைத்து திருக் குரான் தமிழாக்கத்தை வடசென்னை மாவட்ட நிர்வாகி இஸ்மாயில் தென்சென்னை மருத்துவ அணி கலீல் ரஹ்மான் ஆகியோர் வழங்கினர் .