இறைவேதமாம் திருக் குரான் தமிழாக்கத்தை முஸ்லிமல்லாத மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முதன்மைப் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சமுதாயப் பிரச்சனைகளுக்காக தாங்கள் சந்திக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் குரானை வழங்கி வருகின்றனர்.அவை உங்கள் பார்வைக்க
மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் முஸ்தாக் அஹ்மத் திருமறை வழங்கிய போது
மதுரை அரசு அரசு ரத்த வங்கி பொறுப்பாளருக்கு
மாவட்ட மருத்துவ அணி மெஹபூப் திருமறை தமிழக்கம் வழங்கிய போது!
மாவட்ட மருத்துவ அணி மெஹபூப் திருமறை தமிழக்கம் வழங்கிய போது!
கருப்பாயூரணி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத் திரு மறை தமிழாக்கம் வழங்கிய போது!