இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவர் முஹம்மத முனீர் மற்றும் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் ஆகியோர் அடங்கிய தலைமை நிர்வாகிகள் குழு பொங்கல் விடுமுறையையொட்டி வேலூர் ,சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நிர்வாக சீரமைப்பு ,தஃவா பணிகளை முடுக்கி விடுதல் ,மக்கள் ரிப்போர்ட் சந்தா போன்றவற்றுக்காக சூறாவளி சுற்றுப் பயணத்தில் உள்ளனர். சுற்றுப் பயணத்தின் போது சமூகத் தீமைகளுக்கு எதிராக தெருமுனை பிரசாரம் ,மருத்துவமனை தஃவா, நிர்வாகிகள் சந்திப்பு தர்பியா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
தெரு முனை பிரசாரத்தில்
மாநில பேச்சாளர் மைதீன்
மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.
மருத்துவமனை தஃவாவில் INTJ நிர்வாகிகள்மருத்துவ மனை தஃவாவில் மாநிலதுணை தலைவர் முனீர்
பெர்ணம்பெட்டில் மதுவுக்கு எதிராக மதுக்கடையில்
நோட்டிஸ் கொடுக்கும் மாவட்ட நிர்வாகி சர்பராஸ்
ஆம்பூரில் தெருமுனை பிரசாரத்தில் மாவட்ட கிளை நிர்வாகிகள்
மதுவுக்கு எதிரான நமது பிரசாரத்தால் இனி குடிக்க மாட்டேன் என உறுதி மொழி எடுக்கிறார் மங்கி குல்லா அணிந்தவர்
ஆம்பூரில் நடை பெற்ற நிர்வாகிகள் சந்திப்பின் போதுபஸ் ஸ்டாண்டில் தஃவா
பெர்ணம்பெட் நிர்வாகிகள் சந்திப்பு &தர்பியா
மக்கள் கூடும் இடங்களில் தஃவா
நிற்கும் பேருந்தில் தஃவா
பெர்ணம்பெட் மருத்துவமனை தஃவா
அல்லலுறும் நோயாளிக்கு ஆறுதலாய் தலை தடவி தஃவாவீதியில் செல்வோரிடம் வேத வரிகளின் கையேடு தந்து தஃவா
முச்சந்தியில் நின்று முனைப்புடன் தஃவா
புற நோயாளிகளை சந்தித்து உளநோய் தீர்க்கும் தஃவா
தான் பெற்ற சத்தியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் சர்பாராஸ்