இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவர் முஹம்மத முனீர் மற்றும் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் ஆகியோர் அடங்கிய தலைமை நிர்வாகிகள் குழு பொங்கல் விடுமுறையையொட்டி வேலூர் ,சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நிர்வாக சீரமைப்பு ,தஃவா பணிகளை முடுக்கி விடுதல் ,மக்கள் ரிப்போர்ட் சந்தா போன்றவற்றுக்காக சூறாவளி சுற்றுப் பயணத்தில் உள்ளனர். சுற்றுப் பயணத்தின் போது சமூகத் தீமைகளுக்கு எதிராக தெருமுனை பிரசாரம் ,மருத்துவமனை தஃவா, நிர்வாகிகள் சந்திப்பு தர்பியா போன்ற நிகழ்வுகள் நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன .அந்தவகையில் இன்று ஈரோடு ,திருப்பூர் மாவட்டங்களில் பெருந்துறை, தாராபுரம் பகுதியில் நடை பெற்ற தஃவா பணிகள் உங்கள் பார்வைக்கு
தாராபுரம் ஜின்னாஹ் திடலில்
தாராபுரம் அஞ்சுமுனை வீதியில்
பெருந்துறை மசூதி தெருவில் மார்க்க பிரச்சாரம்
தாராபுரத்தில் மருத்துவமனை தஃவாபெருந்துறை அரசு மருத்துவமனையில் தஃவா
பெருந்துறை விஜயபுரம் கிராமத்தில் தஃவா
பெருந்துறை சங்குபுரத்தில் கிராம தஃவா