அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பில் ஆவடி நந்தவன மேட்டூரில் நேற்று மாலை அஸர்தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச்சொற்ப் பொழிவுநிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோரதரி பரகத்னிஷா ஆலிமா அவர்கள்“அழைப்புபனியின் அவசியம்”என்ற தலைப்பில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.. அல்ஹம்து லில்லாஹ்.
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” “வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” ஆவடி அன்ஸாரி