இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு (25.03/2012) காலை 9 மணி முதல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் INTJ பெண் ஆலிமாக்களால் நடத்தப்படும் பெண்களுக்கான நல்லொழுக பயிற்சி முகாம் இதில் “ இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்” . “ஹிஜாப் என் அணிய வேண்டும். யாரிடம் பேனாவேண்டும்” . “பெண்களுக்கான சட்டங்கள் “ போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளனர். சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அழைக்கிறோம். நல்லொழுக பயிற்சி முகாம் பற்றிய மேலும் விபரங்களுக்கு 9543277701 குறிப்பு ..மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” “வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”