அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி கிளை சார்பில் ஒரு சகோதரிக்கு
படிக்க ரூபாய் 4000 கல்வி உதவி( அந்த சகோதரி உடைய தாயாரிடம்)வழங்கப்பட்டது. இதை ஆவடி கிளை செயலாளர் அன்ஸாரி வழங்கினார் உடன்மாவட்டபொருளாளர்.ஜாகிர்ஹுசைன்உள்ளார் எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”