அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பில் கடந்த (11.3.12) ஞாயிறு அன்று ஆவடி பெரியார் நகரில் மாலை அஸர் தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி மஸுதாஆலிமா அவர்கள் “அழைப்பு பனியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி இதஜ ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக! ஆவடி அன்ஸாரி