இன்ஷாஅல்லாஹ் வரும் (18.03.2012) ஞாயிறு காலை9 மணி முதல்ஆவடியில்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்பெண் ஆலிமாக்களால் நடத்தப்படும்.பெண்கள் தர்பியாவில்தொழுகை பயிற்சி, ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி, துவா மனனப்பயிற்சி, போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அழைக்கிறோம்.
0
comments to “திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் INTJ பெண்கள் தர்பியா”