பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடிகிளை பொதுக் குழு (29.04.2012) ஞாயிறு மாலை 6மணியளவில் ஆவடி.(T.N.H.B) ஸ்டார் பேக்கரி மாடியில்மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் தலைமை. மாவட்ட நிர்வாகிகள் மணலி அஷ்ஃபாக்,ஆவடி ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது . கூட்டத்தில் ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்தும், வரும் காலங்களில் பிரசாரங்களை வீரியப் படுத்துவது, தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவிஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநிலச் செயலாளர்:A.M. இனாயதுல்லாஹ் மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் பிரசாரங்களை வீரியப்படுத்துவது எப்படி என்று பயிற்சி அளித்தார். (அல்ஹம்து லில்லாஹ்)