ஆவடி நகர INTJ சார்பாக இலவச கத்னா முகாம் !
இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பில் (29.04.2012) ஞாயிறு காலை 6மணிமுதல் ஆவடி.(T.N.H.B) மஸ்ஜிதே முஸ்தபாவில்கத்னா முகாம் நடந்தது. இதில் 16 பிள்ளைகள் பயன் அடைந்தனர் அனைத்து பிள்ளைய்களுக்கும் பூஸ்ட்,ஹோர்லிக்ஸ் ,பிஸ்கட்ஸ் சத்து பொருள்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமை மாவட்டபொருளாளர்.ஜாகிர்ஹுசைன் துவக்கி வைத்தார்.ஆவடிகிளை சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம் துலில்லாஹ் ! “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.