திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, June 12, 2012

கோவை ஆசாத் நகரில் பெண்களுக்கான தர்பியா !

,

கோவை ஆசாத் நகர் ஐ.என்.டி.ஜே சார்பில் கடந்த 8 ந்தேதி,ஐ.என்.டி.ஜே பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ரைய்யானில் மாணவிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது.இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு நல்லொழுக்கப் பயிற்சி பெற்றனர்.கோவை ஆசாத் நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 comments to “கோவை ஆசாத் நகரில் பெண்களுக்கான தர்பியா !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates