பவுத்த பேரின வாதிகளால்
பர்மாவில் முஸ்லிம்கள் வெளியேற்றம்!
ஐ.நா சபையின் பாரா பட்சத்தை கண்டித்து
INTJ கண்டன ஆர்பாட்டம் !
இடம் : ஐ,நா,அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம்!
பெசன்ட் நகர் கடற்கரை அருகில்
நேரம் : இன்ஷா அல்லாஹ்
19.6.12 செவ்வாய் மாலை 4 மணி மியன்மாரில் (பர்மா) பொளத்த
இராணுவம் பர்மிய முஸ்லிம்களை வகை தொகையின்றி கொலை செய்துள்ளது. சிறையில்
அடைத்து சித்திரவதை செய்துள்ளது. பெண்களை
கதற கதற கற்பழித்து கொலை செய்துள்ளது. இந்த படு பாதக செயல்கள் உலக
நாடுகளிற்கும் தெரிவதில்லை. ஊடகங்களிற்கும் தெரிவதில்லை. அங்கே நடை பெற்ற
அநியாயத்திற்கும்
முஹ்மின்கள் ஒரு உடலைப் போன்றவர்கள்
ஒரு உறுப்புக்கு பாதிப்பு என்றால் மற்ற உறுப்புகள்
உதவ வேண்டும்! இன்ஷா அல்லாஹ் உம்மாவின்
பாதிப்புக்கு குரல் கொடுப்போம் வாருங்கள்.