அருள்
மறை இறங்கிய ரமலான் மாதத்தில் அதைக் கற்றுக் கொள்ள, அதுவும் தினமும் ஒரு
மணி நேரம் ஒதுக்கி இந்த ராமலானுக்குள் கற்றுக்கொள்ளும் விதமாக இந்திய
தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில
நாட்களாக நடை பெற்று வருகிறது. சகோதரர் அப்துல் ஹமித், செங்கிஸ் கான்
ஆகியோர் இந்த வகுப்பை நடத்தி வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)