திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, August 6, 2012

மடிப்பாக்கத்தில்பெண்களுக்கான ரமலான் சிறப்பு பயான் !

,

    அல்லாஹ்வின் கிருபையினால்  இன்று 05.08.2012   மாலைமடிப்பாக்கத்தில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் சகோரதரி மஸுதாஆலிமா அவர்கள் " நோன்பும் நமது நிலையும் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்  திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியை  மடிப்பாக்கம் தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!                                                                        



  இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!

0 comments to “மடிப்பாக்கத்தில்பெண்களுக்கான ரமலான் சிறப்பு பயான் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates