அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தென்சென்னை மாவட்டம் MGR நகர் கிளை மர்கஸில் இன்று 04.08.2012 காலை பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில்
சகோரதரி மஸுதாஆலிமா அவர்கள்“நோன்பின் சட்டங்களும் சலுகைகளும் ” என்ற
தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.