திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, August 29, 2012

குன்றத்தூர் INTJ சார்பாக ஈத் பெருநாள் தொழுகை!

,
காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் கிளையின் சார்பாக ஈத்கா பெருநாள் தொழுகை குன்றத்தூர் இந்தியன் வங்கி அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைப்பெற்றது.மாநிலப் பேச்சாளர் மவ்லவி அலிம்அல்புஹாரி சிறப்புறைஆற்றினார் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர்.






0 comments to “குன்றத்தூர் INTJ சார்பாக ஈத் பெருநாள் தொழுகை! ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates