திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

எம்.ஜி.ஆர்.நகர், நேதாஜி நகர் மற்றும் குன்றத்தூரில் INTJ பெண்கள் பயான்.

,


மார்க்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வீடு தோறும் வீதி தோறும் பிரச்சாரம் செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நேற்று சனிக்கிழமை சென்னையில் மூன்று இடங்களில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற்றது. தென் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மசுதா ஆலிமாவும், வடசென்னை நேதாஜி நகரில் சுரையா ஆலிமாவும், காஞ்சி மாவட்டம் குன்றத்தூரில் பாரகத்னிஷா ஆலிமாவும் பயான் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பயான்களில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தமிழக அரசின் திருமண தடுப்பு நடவடிக்கையை கண்டித்து ஐ.என்.டி.ஜே புதன் அன்று நடத்தவுள்ள ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டது. 
அல்ஹம்து லில்லாஹ்.  

0 comments to “எம்.ஜி.ஆர்.நகர், நேதாஜி நகர் மற்றும் குன்றத்தூரில் INTJ பெண்கள் பயான்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates