திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, September 10, 2012

செங்குன்றம் கிளை சார்பில் நிர்வாகிகளுக்கான தர்பியா !

,




அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் நிர்வாகிகளுக்கான   தர்பியா இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.மாவட்ட தலைவர் , வேலூர் இப்ராஹீம் அவர்கள்  மாநிலப் பேச்சாளர் மெளலவி ஷாஜா கான் 'தவ்ஹீதி'மாநிலப் பேச்சாளர்கள் மவ்லவி அலீம் அல்புஹாரி B.B.A., B.L அவர்கள் பயிற்சி  அளித்தார்.  இதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள்  கலந்து  கொண்டார்கள்  (அல்ஹம்து லில்லாஹ்)

0 comments to “ செங்குன்றம் கிளை சார்பில் நிர்வாகிகளுக்கான தர்பியா !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates