திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, September 13, 2012

இறுதி தூதர் முஹம்மது (ஸல்) இழிவுப்படுத்திய அமெரிக்க சினிமாவை தடைசெய்ய கோரி இதஜ மாபெரும் ஆர்ப்பாட்டம்!

,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய சொந்தகளே!
நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்தை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்கர்களை கண்டித்தும் நாளை (14.09.2012) வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற இருக்கிறது.                                                                                                                 ஆர்ப்பாட்ட பேரணி மியூசிக் அக்டாமியில் தொடங்கி அமெரிக்க தூதரகம் நோக்கிசெல்லும். ...  







முஸ்லிம்களே கொந்தளித்து எழுவோம்...
அமெரிக்க அறக்கர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்....
வாருங்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !

சன்மார்க்க தூதரை இழிவுபடுத்திய அமெரிக்க கயவர்களை கண்டிக்க வா..
அனைவரும் தவறாது கலந்து கொண்டு உங்களது கண்டனை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை.

0 comments to “இறுதி தூதர் முஹம்மது (ஸல்) இழிவுப்படுத்திய அமெரிக்க சினிமாவை தடைசெய்ய கோரி இதஜ மாபெரும் ஆர்ப்பாட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates